திடீர் மழை... சென்னையில் குளிர்ச்சி... மக்கள் மகிழ்ச்சி!

சென்னை புறநகர் பகுதியில் காலை முதல் மழை பெய்துவருவதால், சென்னையே குளிர்ச்சியில் உள்ளது!

சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. வேள்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஆலந்தூர் மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com