\
நாமக்கல் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லமால் தவிக்கும் நோயாளிகள்

நாமக்கல் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லமால் தவிக்கும் நோயாளிகள்

நாமக்கல் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லமால் தவிக்கும் நோயாளிகள்
Published on: 

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு 20,000-ஐ தாண்டியுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,625 படுக்கைகள் உள்ள நிலையில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பின. இதனால் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com