தமிழ்நாடு
Headlines |வக்ஃப் சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் முதல் புதிய வரிவிதிப்பை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப் வரை
வக்ஃப் சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. பரஸ்பர வரிவிதிப்பை வெளியிட்டார் ட்ரம்ப். மிக மோசமாக வரிவிதிக்கும் நாடாக இந்தியா உள்ளது ட்ரமப் விமர்சனம். குஜராத்தில விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்து உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்க்கலாம்...