தமிழ்நாடு
‘இது லிஸ்ட்லயே இல்லையே!’ உலக முதலீட்டாளர் மாநாட்டின் கவனத்தை ஈர்த்த பரந்தூர் விமான நிலையத்தின் 3D!
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றுவருகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், அங்கு பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையத்தின் முப்பரிமாண காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.
பரந்தூர் விமான நிலையம் எப்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.