\
பன்னீர்செல்வம் நல்லவர் இல்லை: அனிதா குப்புசாமி

பன்னீர்செல்வம் நல்லவர் இல்லை: அனிதா குப்புசாமி

பன்னீர்செல்வம் நல்லவர் இல்லை: அனிதா குப்புசாமி
Published on: 

பன்னீர் செல்வத்தை நிறைய பேர் நல்லவர் என்று கூறுகிறார்கள் அவர் நல்லவர் கிடையாது என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.

போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ‌திமுக பொதுச்செயலாளர் சசிகலாவால் சிறப்பான ஆட்சியை வழங்க முடியும் என கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com