அரசு பேருந்து புதிய தலைமுறை
தமிழ்நாடு
பழனி: கழன்று ஓடிய பேருந்தின் சக்கரம்.. அலறிய பயணிகள்; ஒட்டுநரின் முயற்சியால் அசம்பாவிதம் தவிர்ப்பு!
பழனி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் அதிர்ச்சி.
பழனி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் அதிர்ச்சி.
பழனியிலிருந்து வேப்பன் வலசுக்கு சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று சாக்கடையில் விழுந்தது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்தில் அலறினர்.