பாலமேடு ஜல்லிக்கட்டு: வீரர்கள் கையில் சிக்காமல் சீறி பாய்ந்து பரிசை வென்ற காளை!

பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இதில், 540 காளைகளும், 300 காளையரும் களம் கண்டுள்ள நிலையில், 8 காளைகளை அடக்கியுள்ள பிரபாகரன் முதலிடத்தையும் 6 காளைகளை அடக்கியுள்ள தமிழரசன் மற்றும் பாண்டீஸ்வரன் இரண்டாமிடமும் பிடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com