ரூட்டு தல பிரச்னையில் பயங்கர மோதல்… பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்!

சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தி மற்றும் கட்டையால் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com