\
ஆட்சியில் பங்கேற்பது எங்களின் நோக்கம் அல்ல - ப.சிதம்பரம்

ஆட்சியில் பங்கேற்பது எங்களின் நோக்கம் அல்ல - ப.சிதம்பரம்

ஆட்சியில் பங்கேற்பது எங்களின் நோக்கம் அல்ல - ப.சிதம்பரம்
Published on

தமிழகத்தில் அமைய உள்ள ஆட்சியில் பங்கேற்பது தங்கள் நோக்கம் அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள திமுகவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com