\
வேளச்சேரி
வேளச்சேரிபுதிய தலைமுறை

விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்... வேளச்சேரி பாலத்தில் இப்போதே கார்களை நிறுத்தும் உரிமையாளர்கள்!

சென்னைக்கு அடுத்த இரு தினங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி பாலத்தில் இப்போதே கார்களை நிறுத்திவருகின்றனர் சில உரிமையாளர்கள். இதுதொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on: 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com