நெல்லை இருட்டுக்கடை அல்வாபுதிய தலைமுறை
தமிழ்நாடு
நெல்லை | ”என் கணவர் வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா கடையை கேட்குறாங்க” - மகள் அதிர்ச்சி புகார்!
திருநெல்வேலியில் உலக புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலியில் உலக புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த முழுச் செய்தியை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.