ஓசூரில் செப்டிக் டேங்க் வெடித்து நச்சுவாயு கசிவு - 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்

ஓசூரில் செப்டிக் டேங்க் வெடித்து நச்சுவாயு கசிவு - 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்

ஓசூரில் செப்டிக் டேங்க் வெடித்து நச்சுவாயு கசிவு - 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1300 பேர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கழிவறை செப்டிக் டேங்க் வெடித்து விஷவாயு தாக்கி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழுவிவரம் முகநூல் நேரலையில்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com