“போலி சான்றிதழ்.. வெளிமாநில மாணவர்கள்.. மருத்துவப்படிப்பு..” - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

“போலி சான்றிதழ்.. வெளிமாநில மாணவர்கள்.. மருத்துவப்படிப்பு..” - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

“போலி சான்றிதழ்.. வெளிமாநில மாணவர்கள்.. மருத்துவப்படிப்பு..” - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்
Published on

மருத்துவப் படிப்புக்கு வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று மூலம் விண்ணப்பம் செய்வதாக சட்டப் பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலி இருப்பிடச்சான்று கொடுத்தால் குற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்றார். போலி இருப்பிடச்சான்று காரணமாக 3,616 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 
 
Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com