\
சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி கொடுங்கள் - வேளச்சேரியில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி கொடுங்கள் - வேளச்சேரியில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி கொடுங்கள் - வேளச்சேரியில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
Published on

சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதி அளிக்கக்கோரி சென்னை வேளச்சேரியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 4 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து, சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதி அளிக்கக்கோரி சென்னை வேளச்சேரியில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com