தமிழ்நாடு
ஒரே பெயரில் பல மின் இணைப்பு - ஆய்வுக்கு உத்தரவு
ஒரே பெயரில் பல மின் இணைப்பு - ஆய்வுக்கு உத்தரவு
ஒரே பெயரில் வழங்கப்பட்ட பல தாழ்வழுத்த மின் இணைப்புகளை ஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே வளாகத்தில், ஒரே பெயரில் உள்ள பல தாழ்வழுத்த மின் இணைப்புகளை ஆய்வு செய்யுமாறு தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

