\
தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்!
Published on: 

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கன மழை முதல் மிக கனமழை வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் காரணமாகவும் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com