\
சனீஸ்வரர் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம்

சனீஸ்வரர் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம்

சனீஸ்வரர் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம்
Published on: 

அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி பொதுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலில் வழிபட்டார். 

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் பின்னர் அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம் சென்றார். அங்கு சனி ஷிங்னாபூர் என்ற இடத்திலுள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். ஓ.பன்னீர்செலவம் நடத்திய வழிபாட்டில் அவரது கட்சி சகாக்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com