\
அதிமுக அணிகள் இணையுமா?: ஓபிஎஸ்

அதிமுக அணிகள் இணையுமா?: ஓபிஎஸ்

அதிமுக அணிகள் இணையுமா?: ஓபிஎஸ்
Published on: 

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறும்போது, ‘2 அணிகளும் இணைவது பற்றி எந்த தகவலும் இதுவரை இல்லை. அது தொடர்பாக யாரும் அணுகினால் அவர்களுடன் பேசப்படும். இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இன்று நடக்கிறது. அந்தச் சின்னம் எங்களுக்கே கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com