\
தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி 61 பக்க விளக்கம்

தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி 61 பக்க விளக்கம்

தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி 61 பக்க விளக்கம்
Published on

அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரத்தில் சசிகலா அளித்துள்ள விளக்கங்கள் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் 61 பக்கங்கள் அடங்கிய பதிலை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com