தமிழ்நாடு
"இபிஎஸ், நம்பிக்கைக்குரியவர் அல்ல" - ஓபிஎஸ்
அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், “எடப்பாடி பழனிசாமி நம்பிக்கைக்குரியவர் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்” என்றார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.