#EXCLUSIVE | “அதிமுக பொதுக்குழு தீர்மானங்களால் எந்த பயனும் இல்லை..” - ஓபிஎஸ் விமர்சனம்

திருப்பூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபின் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை” என விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com