2026-இல் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் - இபிஎஸ்!

திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர். தேர்தல் நேரத்தில் பலம் பொருந்திய கூட்டணியாக அதிமுக கூட்டணி இருக்கும். தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com