ஓபிஎஸ்-ன் கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ்-ன் கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ்-ன் கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என்று ஓபிஎஸ் சொன்னதற்க்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் இன்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என்று கூறினார்.

ஓபிஎஸ்-ன் இக்கருத்து குறித்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, 2 சதவீதம் தொண்டர்களைக் கொண்ட ஓபிஎஸ்-ன் விஷமத்தனமான பேச்சை யாரும் நம்பமாட்டார்கள். 2021 ஆம் ஆண்டில் தான் தமிழக அரசுக்கு தேர்தல் வரும் என்றும் அவர் தெரித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com