அதிமுக கொடி, பெயர் பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை..

அதிமுக கொடி, பெயரைப் பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் ஓ.பிஎஸ்-க்கு இது மேலும் ஒரு பின்னடைவு என்றே பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com