முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்
முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்து, மாண்புமிகு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் @mansukhmandviya அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/qmH6zfWzGs
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 31, 2021

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com