தமிழ்நாடு
தமிழகத்தில் தியேட்டர், புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கு அனுமதி
தமிழகத்தில் தியேட்டர், புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கு அனுமதி
தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அத்துடன் பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.