தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். ராஜினாமாவை ஏற்று அமைச்சரவையை கலைக்கும் படி ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.