நீட் தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம்

நீட் தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம்

நீட் தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம்
Published on

நீட் தேர்வு மூலம் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 3ஆயிரத்து 534 மருத்துவ இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 2ஆயிரத்து 314 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அதில் 2ஆயிரத்து 309 பேர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். மீதம் 5 பேர் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்து இடம் கிடைக்கப் பெற்றவர்கள். 

அவர்களில் 2 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியிலும், மற்ற மூவருக்கு ‌தனியார் ‌கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. ஒருவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மற்றொருவர் சிவகங்கை அரசுக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com