பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒருநாள் கஸ்டடி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்னிருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்றியபோது, அகற்றவந்த வாகனத்தை சேதப்படுத்திய புகாரில் கைதாகியிருந்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒருநாள் கஸ்டடி விதித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com