தமிழ்நாடு
யுஜிசி பிரதிநிதியை தவிர்த்தது விதிமீறல் - ஆளுநர் ஆர்.என்.ரவி
யுஜிசி பிரதிநிதியை தவிர்த்துவிட்டு தேடுதல் குழு அரசாணையை வெளியிட்டது நீதிமன்ற விதிமீறல் என ஆளுநர் மாளிகை அறிக்கைவிடுத்துள்ளது.
யுஜிசி பிரதிநிதியை தவிர்த்துவிட்டு தேடுதல் குழு அரசாணையை வெளியிட்டது நீதிமன்ற விதிமீறல் என ஆளுநர் மாளிகை அறிக்கைவிடுத்துள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டுப் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழு தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி இந்த விமர்சனத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார்.