தமிழ்நாடு
"எங்களுக்கு முறையான கவனிப்பு இல்லை" - ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகள் வருத்தம்
தங்களுக்கு முறையான கவனிப்பு இல்லை என ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
\
ஓமந்தூரான் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு வரும் பிற நோயாளிகள், பேட்டரி வாகனங்கள் முறையாக இயக்கப்படாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் மரியாதை குறைவாக நடத்துவதாகவும் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.