கடலில் எண்ணெய் கலந்த விவகாரம்: 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

கடலில் கட்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com