\
சுரங்க மெட்ரோ ரயிலில் கட்டணச் சலுகை

சுரங்க மெட்ரோ ரயிலில் கட்டணச் சலுகை

சுரங்க மெட்ரோ ரயிலில் கட்டணச் சலுகை
Published on

சென்னையில் ‌தொடங்கப்பட்டுள்ள சுரங்கவழி மெட்ரோ ரயிலில் பயணிக்க நாளை முதல் ஒருவாரத்திற்கு 40 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவையை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னையில் வசிப்போர் மட்டுமின்றி, விடுமுறைக்காக குழந்தைகளுடன் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்களும், இதன் மூலம் பயன்பெற முடியும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com