\

4 மாவட்டங்களில் அக்டோபர் மாத மின்கட்டணம்

மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படியே மின்கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கணக்கெடுக்க முடியாததால் மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com