வாசனை சந்தித்தார் ஓபிஎஸ்

வாசனை சந்தித்தார் ஓபிஎஸ்

வாசனை சந்தித்தார் ஓபிஎஸ்
Published on

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை இன்று காலை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், மதுசூதனன் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவு கேட்பதற்காக, அந்த அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனைச் சந்திக்க முடிவு செய்தார். அதன்படி இன்று காலை ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு சால்வை அணிவித்து ஆதரவைக் கோரினார். பின்னர் அவர்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் ஆகியோர் உடனிருந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com