”எங்க ஐயா செஞ்ச தவறை நான் செய்யமாட்டேன்” - பாமக நிறுவனர் ராமதாஸின் கூட்டணி முடிவு குறித்து சீமான்!

”எங்க ஐயா செய்த தவறை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். அவரின் முடிவை குறைசொன்னால், இங்கிருக்கும் அனைவருமே அது போன்று குறை செய்பவர்கள் தானே?” - சீமான்

பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பற்றி, சீமானிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த சீமான்,

”அவரு அன்றைய மனநிலையில் சொல்லியிருக்கலாம். எங்க ஐயாவிடம் தான் இது குறித்து கேட்கவேண்டும். எங்க ஐயா செய்த தவறை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். அவரின் முடிவை குறைசொன்னால், இங்கிருக்கும் அனைவருமே அது போன்று குறை செய்பவர்கள் தானே?. எங்கள் ஐயா பாஜகவுக்கு சூழியம் போட்டு, வேண்டாம் என்று ஒதுங்கி நின்றார். ஆனால் அவரிடம் போய் கெஞ்சி, தன் கட்சியில் இணைத்துக்கொண்டது பிஜேபிதானே?” என்கிறார். இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com