"பணம் பறிக்க முயற்சி" நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் புகார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்புவதாகக் கூறி அவர் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையினரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com