ntk party chief seeman press meet
சீமான், நயினார் நாகேந்திரன்x page

“மதிப்பிற்குரிய மாமா” - நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பேசிய சீமான்!

தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனை, ‘மதிப்பிற்குரிய மாமா’ என அழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

’அரசியல் தலைவர்களின் பேச்சு தொலைபேசி வாயிலாக ஒட்டு கேட்கப்படுகிறது’ என்கிற குற்றச்சாட்டு, கடந்த சில ஆண்டுகளாகப் பலராலும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இத்தகைய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனை, ‘மதிப்பிற்குரிய மாமா’ என அழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மேலும் செய்தியை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

ntk party chief seeman press meet
சாட்டை துரைமுருகன் யூடியூப் சேனல் | சீமான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com