தமிழ்நாடு
“கெஞ்சிகிட்டே இருக்கமாட்டோம்” - சீமான் ஆவேச பேச்சு
சமூகநீதி என்றால் என்னவென்று முதலில் விளக்கிச் சொல்லிவிட்டு பிறகு சமூகநீதி விடுதிகள் என்று அழைப்பதில் எங்களுக்கு ஒன்றும் இல்ல. சாதி ஒழிப்பு சமூகநீதி என்பது வெறும் சொல்லாடலாக மட்டும் இருப்பதன் காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பினார்.