கூட்டணியா.. தனித்தா.. யாரெல்லாம் தமிழர்கள்?.. சீமான் சொன்ன பளீச் பதில்

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “அதிமுக- பாஜக கூட்டணி முறிவை நிரந்தர பிரிவாக பார்க்கிறேன்; தமிழனாக பிறந்த எல்லோரும் தமிழர்கள் இல்லை; தமிழுக்காக, தமிழ் இனத்துக்காக போராடுபவர்களே தமிழர்கள்” என்று சீமான் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com