தமிழ்நாடு
"வேட்பாளர் தேர்வு குறித்து யாரும் பேசக்கூடாது" - நாதக நிர்வாகிகளிடம்
நாதகவில் வேட்பாளர் தேர்வு குறித்து யாரும் பேசக்கூடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அவர் பேசிய முழு பேச்சையும் இங்கு காணலாம்.
நாதகவில் வேட்பாளர் தேர்வு குறித்து யாரும் பேசக்கூடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசிய அவர், தான் விதைக்கும் ஒரு விதையும் சோடைப்போகாது என குறிப்பிட்டுள்ளார். சீமான் தன்னிச்சையாக வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறி கடந்த ஆண்டு பலர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிலையில், இந்த தேர்தலிலும் வேட்பாளர் தேர்வு குறித்து சீமான் திட்டவட்டமாக தமது முடிவை தெரிவித்துள்ளார்.
