தமிழ்நாடு
சீமான் மீண்டும் சர்ச்சைக் கருத்து..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில், “விசாரணைக்கு வருவதாக சொன்னேன்; இரவு 8 ,மணிக்கு வருமாறு கூறியது காவல்துறைதான்” என தெரிவித்தார். மேலும், அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையாகியுள்ளது.