NTK Seeman TVK Vijaypt desk
தமிழ்நாடு
"நான் புலி.. தம்பி யானை.." - விஜய் குறித்து சீமான் அதிரடி
விஜய் மாநாட்டை விட விஜயகாந்த் மாநாடு தான் பிரம்மாண்டம் என பிரேமலதா சொன்னது உண்மைதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
செய்தியாளர்: நாசர்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்...
NTK Seemanpt desk
விஜய் மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை நான் வரவேற்கிறேன். விஜய் என்னை மாநாட்டிற்கு அழைத்தாரா? இல்லையா? என்பது எனக்கும் தம்பிக்கும் உள்ள ரகசியம். மாநாட்டு பந்தலில் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு கட்-அவுட் வைத்திருப்பதை மகிழ்ச்சியுடன் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசிய இணைக்கப்பட்டுள்ள வீ:டியோவில் விரிவாக பார்க்கலாம்....