\

"அடுத்த தேர்தலில் என் தங்கச்சி நிக்கப்போறா.." - சீமான் பேச்சால் சிரிப்பலை!

சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ் மக்களுக்கென்று ஒரு அரசியலை உருவாக்கி, அறம் சார்ந்த ஆடசியை அமைக்க விரும்புகிறோம். ஏளிய மக்களுக்கும் அதிகாரம் வரவேண்டுமென்று நினைக்கிறோம் என்றார். மேலும் சீமான் பேசியதை வீடியோவில் காண்க...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com