தமிழ்நாடு
சனாதன வெறுப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சனாதன வெறுப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். உதயநிதி பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட தனிநபர் வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கருத்து
