மழைபுதியதலைமுறை
தமிழ்நாடு
திடீர் திருப்பங்கள்.. மாறிய திசைகள்.. கணிக்கமுடியாத சீசனான வடகிழக்குப் பருவமழை!
வடகிழக்கு பருவமழை சீசன் பல கணிப்புகளை பொய்யாக்கி பல திருப்பங்களை தந்துக்கொண்டு இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை சீசன் பல கணிப்புகளை பொய்யாக்கி பல திருப்பங்களை தந்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சீசன் முடிவடையாத நேரத்தில் இப்பொழுது இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த கணிப்புகளும் கேள்வியை எழுப்பி இருக்கிறது. இது குறித்து விரிவாகத் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.