இந்த ஆண்டு பெய்த மழைக்குறித்து புள்ளிவிவரங்களுடன் சொல்லும் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்புதியதலைமுறை

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு பருவமழை எப்படி இருந்தது? வழக்கத்தைவிட அதிகமா?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் பெய்த மழைக்குறித்து புள்ளிவிவரத்துடன் கூறியதை பார்க்கலாம்.
Published on

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் 2024 ஆண்டு பெய்த மழை குறித்து புள்ளி விவரத்துடன் கூறியதை பார்க்கலாம்.

தென்மேற்கு பருவமழையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 % அதிகமாக பெய்துள்ளது. சென்ற ஆண்டு 28% பெய்த மழையானது இந்த வருடம் 33% பெய்துள்ளது இது இயல்பைவிட அதிகம்.

அதே போல் கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது இயல்பை விட 10% அதிகம் பெய்திருந்தது.

வடகிழக்கு பருவமழையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15% அதிகம் பெய்துள்ளது. என்கிறார்

இது குறித்து மேலும் புள்ளி விவரங்களுடன் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com