\

புரட்டிப்போட்ட கனமழை.. தலைகீழாக மாறிய வடசென்னை - தவிக்கும் மக்கள்

சென்னையில் பெய்த மழை குறைந்ததை அடுத்து சாலையில் தேங்கியுள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும் வடசென்னையில் நிலைமை சீராகவில்லை. பழைய வண்ணாரப்பேட்டை பகுதி நிலவரம் குறித்து நமது செய்தியாளர் தரும் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com