பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை; வரிச்சலுகையும் இல்லை

பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை; வரிச்சலுகையும் இல்லை

பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை; வரிச்சலுகையும் இல்லை
Published on

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட உள்ளதால் தமிழக அரசின் 2017-18 பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய ஜெயக்குமார், ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தும் போது தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் எனவும், ஜிஎஸ்டி முறை அமலுக்கு வர உள்ளதால், வரிச்சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை எனக் கூறினார். உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com