\
பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை: டிடிவி தினகரன்

பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை: டிடிவி தினகரன்

பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை: டிடிவி தினகரன்
Published on

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை அதிமுக அம்மா அணிக்கு இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டிடிவி தினகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும என அவர் கூறினார். ஜெயலலிதாவிடம் மக்கள் அளித்த மனுக்களை அடிப்படையாக வைத்தே தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக்கூறியயே மக்களிடம் வாக்கு சேரித்து வருவதாக டிடிவி தினகரன் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com